Tag: நியாய விலைக் கடை

ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயிலை செப். 5 வரை பெற்றுக் கொள்ளலாம்

குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வரும் செப்டம்பர் மாதம், 5 ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள...