Tag: நீரஜ் சோப்ரா திருமணம்
தோழியை கரம் பிடித்தார் தங்க மகன் நீரஜ் சோப்ரா!
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா தனது தோழியான ஹமானியை திருமணம் செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் 2 முறை பதக்கம்...