Tag: நீர்தேக்க தொட்டி
கொரட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் 4ம் வகுப்பு மாணவர்களை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய சொல்லும் அவலம்!
சென்னை அம்பத்தூர் 7 வது மண்டலத்துக்குட்பட்ட கொரட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் வகுப்பறையின் மொட்டை மாடியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்கின்றனர். அந்த காட்சி தற்போது...