Tag: நீலகிரி மாவட்டம்

சுற்றுலா பயணிகள் வாகனத்தை ஆக்ரோஷத்துடன் விரட்டிய காட்டுயானை…  பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு!

நீலகிரி மாவட்டம் அருகேயுள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை காட்டு யானை ஆக்ரோஷத்துடன் விரட்டிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அருகே கர்நாடக மாநிலம் பந்திப்பூர்...

கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி 60 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த மாமரம் அருகேயுள்ள வெள்ளரிக்கொம்பை பழங்குடியின கிராம குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை...

நீலகிரி நிலச்சரிவு – பொதுமக்களை தற்காலிக முகாம்களில் தங்கவைக்க ஏற்பாடு

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்காலிக முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்...

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இல்லை – ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு

வயநாட்டில் ஏற்பட்டதை போல நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவி வருவதாகவும், அதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு...

உதகையில் உறை பனிப்பொழிவு அதிகரிப்பு!

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதம்  முதல் பிப்ரவரி மாதம் இறுதி மாதம் வரை உறைபணியின் தாக்கம் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை வடகிழக்கு...