Tag: நேரில் ஆய்வு
கொளத்தூர் பேரவைத் தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளை நேரில் ஆய்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை கொளத்தூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஜி.கே.எம்.காலனியில் சமுதாய நல கூடத்தின் கட்டுமானப் பணி குறித்து ஆய்வுசெய்து வருகிறார். தமிழக முதல்வர்...