Tag: பசுமைத் திருமணம்

இது புதுசா இருக்கே!… பசுமைத் திருமணம் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்…

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், பசுமைத் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பாலிவுட் திரையுலகம் மட்டுமன்றி தென்னிந்திய திரையுலகிலும், டாப் நடிகையாக இருப்பவர்...