Tag: படங்கள்
கமர்சியல் படங்கள் எல்லாம் தூக்கி அடிக்கப்படும் – சமுத்திரக்கனி பேச்சு
சினிமாவில் ஒரு நாள் வரும் …அன்று இது போன்ற படங்கள் தான் நிலைத்து நிற்கும் … கமர்சியல் படங்கள் எல்லாம் தூக்கி அடிக்கப்படும்… அதை நோக்கி தான் நகர்ந்து கொண்டு இருக்கிறோம் -...
நாளை தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!
நாளை தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!குடும்பஸ்தன்ஜெய் பீம், குட் நைட் லவ்வர் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் மணிகண்டன். இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் குடும்பஸ்தன் திரைப்படம் நாளை...
நான் விஷாலின் எந்த படத்தையும் பார்த்ததில்லை…. இயக்குனர் மிஸ்கின் பேட்டி!
இயக்குனர் மிஸ்கின் தான் விஷாலின் எந்த படத்தையும் பார்த்ததில்லை என பேட்டியளித்துள்ளார்.மிஸ்கின் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர். இவரது இயக்கத்தில் வெளியான அஞ்சாதே, பிசாசு, துப்பறிவாளன் போன்ற படங்கள் ரசிகர்கள்...
முன்னணி நடிகர்களின் படங்கள் பண்டிகைக்கு வராததால், பொங்கல் ரேசில் வரிசை கட்டும் தமிழ்த் திரைப்படங்கள்!
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து தள்ளிப் போனதால், போட்டி போட்டுக் கொண்டு பொங்கல் வெளியீட்டிற்கு படங்களை அறிவிக்கும் படக்குழுவினர்! தமிழ் சினிமாவில் பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம்,...
இன்று ஓடிடியில் வெளியான படங்கள்!
இன்று ஓடிடியில் வெளியான படங்கள்RRR: பிஹைண்ட் அண்ட் பியான்ட்கடந்த 2022-ல் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான படம் தான் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் முன்னணி...
பக்காவாக ஸ்கெட்ச் போடும் சிவகார்த்திகேயன்…… அடுத்தடுத்த படங்களின் லிஸ்ட்!
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் தனது நடிப்பினாலும் திறமையினாலும் உச்ச நட்சத்திரமாக உருவெடுத்து ரசிகர்கள் மனதில்...