Tag: பட்டாசுக் கடை

தீபாவளி பண்டிகை எதிரொலி…. சிவகாசியில் பட்டாசு வாங்க குவிந்த வெளி மாவட்ட மக்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் உள்ள பட்டாசுக் கடைகளில் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் பட்டாசுகளை வாங்கி சென்றனர்.தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி...