Tag: பண்ணை பசுமை நுகர்வோர் கடை
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி, வெங்காயம் விற்பனை
சென்னையில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை தொடங்கியுள்ளது.கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது....