Tag: பதிவேற்றம்
தொலைதூரக் கல்வி தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவேற்றம் – சென்னை பல்கலைக்கழகம்
தொலைதூரக் கல்வி தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , “சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின்...