Tag: பத்திரப்பதிவுத் துறை
தொடர் விடுமுறை எதிரொலி.. ஜன.20 கூடுதல் பத்திரப்பதிவு செய்ய உத்தரவு..
தமிழகத்தில் உள்ள 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஜனவரி 18ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஜன 20ம் தேதி கூடுதல் பத்திரப்பதிவுக்கான முன்பதிவு வில்லைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பத்திரப்பதிவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...