Tag: பத்திரிகையாளர் என்.கே.மூர்த்தி
பெரியார் செய்ய வேண்டியதை செய்துவிட்டார், நாம் என்ன செய்ய போகிறோம்
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்திற்கு அவரால் செய்ய முடிந்ததை செய்து விட்டார். ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று சன்.டிவி. நிருபரும், APC NEWS TAMIL ஆசிரியருமான என்.கே.மூர்த்தி கேள்வி...