Tag: பயிற்சி

கார் ரேஸிங் பயிற்சியில் அஜித்துக்கு விபத்து….. வைரலாகும் வீடியோ!

கார் ரேஸிங் பயிற்சியில் ஈடுபட்ட போது நடிகர் அஜித்துக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வரும் நிலையில் இவர் நடிப்பதில் மட்டுமல்லாமல் பைக், கார் ஓட்டுவதிலும்...

அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்

பல்வேறு அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்தமிழக அரசின் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களின் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி,...

வடகிழக்கு பருவமழை – 3 மாநகராட்சியில் பேரிடர் மீட்பு பயிற்சி தர திட்டம்

சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய 3 மாநகராட்சியில் பேரிடர் மீட்பு பயிற்சி தர திட்டமிடப்பட்டுள்ளது. மழைக்கால மீட்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக 10,000 பேருக்கு பயிற்சி தர முடிவு செய்துள்ளனர்.https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/greetings-to-muslim-brothers-and-sisters-on-miladu-nabi-day-selvaperundagai/111508அதீத மழை காரணமாக...

காவலர் தேர்வில் பயிற்சியின்போது மயங்கிவிழுந்து இளைஞர் பலி

காவலர் தேர்வில் பயிற்சியின்போது மயங்கிவிழுந்து இளைஞர் பலி புதுச்சேரி காவலர் தேர்வில் வென்று பயிற்சியில் ஒடும் போது மயங்கி விழுந்ததில் விஜய் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி சூரமங்கலம் பேட்...