Tag: பரனூர் சுங்கச் சாவடி

விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பும் மக்கள்… பரனூர் சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தொடர் விடுமுறைகளுக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் சென்னை திரும்புவதால் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுசனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி மற்றும் ஞாயிறு வார...