Tag: பழைமை
81. பழைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
801. பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
கலைஞர் குறல் விளக்கம் - பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.
802. நட்பிற்...