Tag: பாஜகவின் திட்டம் குறித்து போட்டி
பள்ளிகளில் பாஜகவின் திட்டங்களை போட்டியாக நடத்தும் விவகாரம்… மத்திய அரசுக்கு, கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் பாஜகவின் திட்டங்களை போட்டியாக நடத்தும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.இது...