Tag: பாஜக நிர்வாகி

பட்டதாரிகளை குறிவைத்து  மோசடி: பாஜக நிர்வாகி குடும்பத்தோடு தலைமறைவு..!

செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு பிரிவு துணைதலைவர் ஜெயராம், அவரது மனைவி அஸ்வினி சக்கரவர்த்தி, அலுவலர் பிரியா மற்றும் அஸ்வினியின் தாயார் சத்யா சக்கரவர்த்தி ஆகியோர்கள் குடும்பத்தோடு தலைமறைவு! பட்டதாரிகளை குறிவைத்து ரூ.37 லட்சம்...

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக நிர்வாகி கைது

மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக மாநில நிர்வாகி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு காவல்நிலையத்தில் விசாரணைமதுரையை சேர்ந்த எம்.எஸ்.ஷா. பாஜக பொருளாதாரப் பிரிவு மாநிலத் தலைவராகப்...

வேலூரில் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயற்சி… பாஜக நிர்வாகி உள்பட 5 பேர் கைது!

வேலூரில் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற பாஜக நிர்வாகி உள்ளிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.வேலூர் அடுத்த அரியூர் மலைக்கோடி பகுதியில் யானைத் தந்தம் விற்பனை செய்வதற்காக ஒரு கும்பல்...

செங்குன்றத்தில் பாஜக நிர்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை!

சென்னை செங்குன்றத்தில் உள்ள பாஜக மாநில நிர்வாகி கே.ஆர்.வெங்கடேசன் வீட்டில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேசன். இவர் பாஜக...

நெல்லை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை… பாஜக நிர்வாகிக்கு போலீஸ் வலை

நெல்லை அருகே தோட்டத்தில் வெண்டைக்காய் பறிக்கச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.`நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள தெற்கு கும்பிலாம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர்...

மதுபோதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய பாஜக நிர்வாகி… காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு!

சென்னையில் மதுபோதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திவிட்டு, காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை சவுகார்பேட்டை பெருமாள் கோயில் பகுதியில் வசித்து வருபவர் தரணிதரன். இவர் பாரதிய ஜனதா கட்சியின்...