Tag: பாஜக வேட்பாளர்
வரலாற்றில் முதல்முறையாக கேரளாவில் மலர்ந்தது தாமரை… பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி…
இந்திய வரலாற்றில் முதல்முறையாக கேரளத்தில் தாமரை மலர்ந்தது.கேரளாவின் மிக முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் திருச்சூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகரும், வேட்பாளருமான சுரேஷ் கோபி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். திருச்சூர் தொகுதியில் இதுவரை...