Tag: பாடகியாக

விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ படத்தில் பாடகியாக இணையும் பிரபல நடிகை!

விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக மகாராஜா திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதேசமயம் விஜய் சேதுபதி விடுதலை 2, ஏஸ் போன்ற படங்களையும் விண்ட் என்ற வெப் தொடரையும் கைவசம் வைத்துள்ளார்....