Tag: பாடகி பி.சுசீலா

கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசீலாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் அறிவிப்பு

கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு "கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்" விருதுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும்...