Tag: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

தூத்துக்குடி மீனவர்கள் கைது …. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி வலியுறுத்தல்

லட்சத்தீவுகள் கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்ட தருவைக்குளம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், திமுக எம்.பி கனிமொழி கோரிக்கை மனு வழங்கினார்.டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்...