Tag: பார்டர்-கவாஸ்கர்

பும்ரா எதிரணிகளுக்கு ‘கொடுங்கனவு’: ஆஸ்திரேலிய பயிற்சியாளர் புகழாரம்

ஜஸ்பிரித் பும்ரா இப்போது சிறந்த ஃபார்மில் உள்ளார். பார்டர்-கவாஸ்கர் டிராபியில் தனது பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அழிவை ஏற்படுத்தினார். பும்ரா இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தத் தொடரில் அதிக...