Tag: பால் கனகராஜ் ஆஜர் Armstrong

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: பால் கனகராஜ் ஆஜர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்  வடசென்னை பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ்  நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பினர். போலீசார் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து விசாரணை நடத்த திட்டமிட்டனர்.அதன் அடிப்படையில் பாஜக வழக்கறிஞர் பால்கனகராஜ் ஆம்ஸ்ட்ராங்...