Tag: பிடிவாரண்ட் ரத்து
திருமாவளவனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து
மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் நிபந்தனையின் பேரில் ரத்து செய்யப்பட்டுள்ளது.மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் கடந்த 2003-ஆம் ...