Tag: பிரதீப் கே. விஜயன்
தெகிடி படப்புகழ் பிரதீப் கே. விஜயன் மறைவு… திரையுலகினர் அதிர்ச்சி…
பிரபல நடிகர் பிரதீப் கே.விஜயனின் திடீர் மறைவு, திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.சென்னையைச் சேர்ந்தவர் பிரபல நடிகர் பிரதீப் கே.விஜயன். இவர், தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் பல திரைப்படங்களில்...