Tag: பிரமுகர் வீட்டில்
மத்திய அமலாக்கத்துறை – திமுக பிரமுகர் வீட்டில் திடீர் சோதனை
பூஞ்சோலை சீனிவாசன் அவரது வீட்டில் மத்திய அமலாக்க துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் தற்போது நடைபெற்று வருகின்ற சோதனைக்கான முழு காரணம் இதுவரை வெளியாகவில்லை இது குறித்து அதிகாரிகளிடம் கேட்க முற்பட்ட போது...