Tag: பிரிந்த மனைவி
ஆபாச படத்தை வெளியிடுவேன்…பிரிந்த மனைவியை மிரட்டிய கணவர் கைது
கணவரின் நடவடிக்கை பிடிக்காமல் பிரிந்த மனைவியை பழிவாங்கியது அம்பலமானது. என்னுடன் சேர்ந்து வாழவில்லை என்றால் உன்னுடைய ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மனைவியை மிரட்டிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.புதுச்சேரி கூடப்பாக்கம்...