Tag: பிரியாணி விருந்துடன்
கேக் மட்டும் இல்ல…. பிரியாணி விருந்துடன் பிறந்த நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21 வது படமான அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் நிறைவடைய உள்ளன. இந்நிலையில் ஏ ஆர் முருகதாஸ்...