Tag: பிரிவு 269ST

ரஃபேல் வாட்ச் பில் இதோ.. மீண்டும் வசமாக மாட்டிக்கொண்ட அண்ணாமலை..

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ரஃபேல் வாட்ச் தொடர்பாக இன்று ஆதாரங்களை வெளியிட்டுள்ள நிலையில், அவர் வருமான வரித்துறை விதியை மீறியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சென்னை கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக...