Tag: பிள்ளையார் சிலை
ஆவடி அருகே 1 ரூபாய்க்கு பிள்ளையாரை முண்டியடித்து வாங்கி சென்ற பொதுமக்கள்
வணிகத்தில் சில்லறை விற்பனையை அதிகரிக்கும் வகையில், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆவடி அருகே 1 ரூபாய்க்கு வணிக சங்கத்தினர் பிள்ளையார் சிலை வழங்கினர்.செப்டம்பர் 7ஆம் தேதியான இன்று இந்தியா முழுவதும்...