Tag: புகார்

வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு: காதலன் மீது புகார்….

திருமணம் செய்து கொள்வதாக கூறி விடுதியில் வைத்து பலாத்காரம் செய்த காதலன் மீது காதலி அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகாா் அளித்துள்ளாா்.சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 25 வயதான இளம்பெண்,...

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான போலி கடித விவகாரம்: வழக்கறிஞர்கள் புகார்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக போலி கையொப்பம் மூலம் கடிதம் எழுதியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் அனுபப்பட்டுள்ளது.சென்னை உயர்...

என் விருதை காணோம்….. நடிகர் கஞ்சா கருப்பு போலீசில் புகார்!

நடிகர் கஞ்சா கருப்பு தமிழ் சினிமாவில் பிதாமகன் படத்தின் மூலம் ரசிகர்களால் அறியப்பட்டவர். அதை தொடர்ந்து இவர் சிவகாசி, சண்டக்கோழி, பருத்திவீரன், தெனாவட்டு, நாடோடிகள் என பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து...

நடிகர் விஷால் குறித்து அவதூறு பரப்பிய youtube சேனல்கள் மீது – நடிகர் நாசர் புகார்

சமீபத்தில் விஷால் நடித்து வெளியான "மதகஜராஜா" திரைப்பட வெளியீட்டின் போது நடிகர் விஷாலுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மேடையில் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் Youtuber சேகுவாரா என்பவர், "நடிகர் விஷால்...

ஒரே பெட்ரோல் பங்கை பலருக்கு விற்று 10 கோடி மோசடி – காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

நந்தீஸ்வர மங்கலம் கிராமத்தை சேர்ந்த சுஜாதா என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தை விற்பனை செய்வதாக கூறி ஒரே பெட்ரோல் பங்கை பத்து பேரிடம் விற்பனை செய்து 10 கோடி ரூபாய் மோசடி...

நடிகர் சூரியின் அம்மன் உணவகம்…. தரமற்ற முறையில் நடக்கும் சமையல்…. பரபரப்பு புகார்!

நடிகர் சூரி தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதைத்தொடர்ந்து தற்போது இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில்...