Tag: புஜ்ஜி பரிசு

நயன்தாராவின் குழந்தைகளை தேடி வந்த புஜ்ஜி பரிசுப்பெட்டி… கல்கி படக்குழுவுக்கு நயன் நன்றி…

பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய திரைப்படம் கல்கி 2898ஏடி. இத்திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்றவர் ஆவார்....