Tag: புத்தாண்டு ஸ்பெஷலாக

புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகுமா ‘ஜெயிலர் 2’ படத்தின் ப்ரோமோ?

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை நெல்சன் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் இந்த படம் உருவாகி இருந்தது....