Tag: புரமோசன்

துபாய் நடுவானில் இந்தியன் 2 புரமோசன்… உலகம் முழுவதும் தூள் கிளப்பும் படக்குழு….

ஜூலை 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் இந்தியன் இரண்டாம் பாகம். ஷங்கர் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடித்திருக்கிறார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளது. படத்திற்கு...

சிங்கப்பூர் பறந்த இந்தியன் 2 படக்குழு… புரமோசன் பணிகள் தீவிரம்…

இந்தியன் 2 புரமோசன் பணிகளுக்காக படக்குழுவினர் சிங்கப்பூர் சென்றடைந்தனர்.பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்பாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும், ரசிகர்கள்...

இந்தியன் 2 புரமோசன் பணிகள் தொடக்கம்… அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு தயாரான படக்குழு…

இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோசன் பணிகள் தொடங்கியுள்ளன.  கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் இரண்டாம் பாகம், இந்தியன் 3, கல்கி மற்றும்...

கல்கி 2898 AD புரமோசன் நிகழ்ச்சி… கர்ப்பிணி தீபிகாவுக்கு உதவிய பிரபாஸ்…

சலார் திரைப்படத்தை அடுத்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ப்ராஜெக்ட் கே. அதாவது கல்கி 2898 AD.இப்படம் இந்திய திரை உலகில் மாபெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தை...

புது விதமான புரமோசனை கையில் எடுத்த ஜெ பேபி… மக்கள் மத்தியில் ஊர்வசி…

மலையாளத் திரை உலகில் அறிமுகமான ஊர்வசி, பாரதிராஜாவின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழி படங்கள் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட...

துருவ நட்சத்திரம் படத்திற்கான புரமோசன் பணிகள் தீவிரம்

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாள் நிலுவையில் உள்ளது. இதனை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இதில் விக்ரமுடன்...