Tag: பூஞ்சோலை

ஆவணம் தயாரித்து ஒரு கோடி மதிப்புள்ள நிலம் மோசடி: 3 பேருக்கு போலீஸார் வலை வீச்சு!!!

ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்தவர் கைது. இது தொடர்பாக மூன்று பேரை வலைவீசி தேடி வருகின்றனர். ஆவடி காமராஜ் நகர் சேக்காடு மெயின் ரோட்டை...