Tag: பெயர் சேர்க்க வாய்ப்பு
பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பருக்குள் பெயர் சேர்க்க வாய்ப்பு என அறிவிப்பு !!
பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க வாய்ப்பு,15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பருக்குள் சேர்த்துக் கொள்ளலாம் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.
குழந்தை பிறந்து 15 ஆண்டுகளில் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க...