Tag: பெயர் வந்தது
பல போராட்டங்களுக்கு பிறகு “தமிழ்நாடு” பெயர் வந்தது: இன்றைய மாணவர்களுக்கு சொல்லி கொடுங்கள்
பல போராட்டங்களுக்கு பிறகு "தமிழ்நாடு" பெயர் வந்தது. இந்த செய்தியை பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.
பல போராட்டங்களையும், உயிர்த் தியாகமும் செய்த பின்னர்தான் "மெட்ராஸ் ஸ்டேட்" தமிழ்நாடு என்று மாறியது....