Tag: பெரியாரின் பேத்தி

என்னை கேவலமா பேசுறாங்க… கதறிய பாடகி இசைவாணி… சாதிய வழக்கு பதிந்த போலீஸார்

தன்னையும், தனது சாதியையும் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக பிரபல பாடகி இசைவாணி புகாரளித்துள்ளார்.முன்னதாக ஐயப்பனை இழிவுபடுத்தி பாடிய கானா பாடகி இசைவாணி மீது சென்னை காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்....