Tag: பெரியார் குறித்து அவதூறு

ஓட்டுக்காக பெரியாரை முஸ்லீம்களின் எதிரியாக கட்டமைக்கும் சீமான்… பி.ஜெயினுலாபிதீன் பகீர் குற்றச்சாட்டு! 

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பெரியாரை இஸ்லாமியர்களுக்கு எதிரி போல சீமான் கட்டமைக்க முயன்றதால் அவர் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததாக, தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் பி.ஜெயினுலாபிதீன் விளக்கம் அளித்துள்ளார்.ஈரோடு இடைத்தேர்தலில் இஸ்லாமியர்களின்...

பாஜகவின் கைக்கூலியாக மாறிய சீமான்… வெளுத்து வாங்கிய பழ.கருப்பையா!

தமிழ்நாட்டில் பெரியார் குறித்த பிம்பங்களை உடைப்பதற்காக பாஜகவின் கூலி ஆளாக செயல்படும் நபர் தான் சீமான் என்று தமிழ்நாடு தன்னுரிமைக் கழக தலைவர் பழ.கருப்பையா குற்றம்சாட்டியுள்ளார்.பெரியார் குறித்து சீமான் பரப்பி வரும் அவதூறுகளுக்கு...

சீமான் போட்ட தப்புக்கணக்கு… நாம் தமிழர் வேட்பாளருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

பெரியாரை விமர்சித்துவிட்டு ஈரோட்டில் போட்டியிடும் சீமான் கடந்த தேர்தலில் பெற்ற 6 சதவீத வாக்குகளை கூட இம்முறை பெற முடியாது என்று திராவிட இயக்க  ஆய்வாளர் கிருஷ்ணவேல் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக...

பாஜகவுக்கு விலைபோன சீமான்… ஆளுர் ஷாநவாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

பெரியார் குறித்த அவதூறுகளை பரப்புவதன் மூலம் இஸ்லாமியர்கள், தலித்துக்களை திராவிட கட்சிகளிடம் இருந்து பிரிக்க பாஜக முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இந்த பணிகளை தாங்களே...

சீமானை இயக்குவது இவர்கள் தான்… பெரியார் குறித்த அவதூறின் பின்னணியை உடைக்கும் இயக்குநர் அமீர்!

திராவிட இயக்கத்தை அழிப்பதற்கான பாஜகவின் முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டதால், தற்போது சீமானை கையில் எடுத்துள்ளதாக இயக்குநர் அமீர் குற்றம்சாட்டியுள்ளார்.தந்தை பெரியார் குறித்து சீமானின் அவதூறு பேச்சு தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு இயக்குநர்...

பாஜகவின் குரலாக மாறிய சீமான்… பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பகீர் குற்றச்சாட்டு!

பாஜகவின் குரலை ஒலிப்பது போன்று பல நேரங்களில் சீமான் குரல் வருகிறது என்று மூத்த பத்திரிகையாளர்  எஸ்.பி.லெட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார்.தந்தை பெரியார் குறித்து சீமானின் சர்ச்சை பேச்சு தொடர்பாக எஸ்.பி. லட்சுமணன் பிரபல யூடியூப்...