Tag: பெருங்காயம்

பெருங்காயம் நீரில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?

பெருங்காயம் என்பது நம் சமையலறையில் இருக்கக்கூடிய முக்கியமான பொருளாகும். குறிப்பாக சாம்பார், ரசம் போன்றவைகளுக்கு இந்த பெருங்காயம் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியாவில் மட்டும் இல்லாமல் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மணம்...