Tag: பேரூராட்சி

விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசு ஆணை – மக்கள் மகிழ்ச்சி

விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசு ஆணை வெளியிட்டதை தொடர்ந்து திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கொண்டாட்டம் : பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை...