Tag: பைக்கில் சாகசம்

பைக்கில் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது

ஈரோட்டு சாலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டி சாகசங்கள் செய்த இளைஞர் கைது.போலீசாருக்கு சவால் விட்டு சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டி ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை மொடக்குறிச்சி...