Tag: பைக் டாக்ஸி
பைக் டாக்ஸி ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் : போக்குவரத்து துறை உத்தரவு
இரு சக்கர வாகனங்களை டாக்ஸியாக பயன்படுத்துவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து RTO அலுவலகங்களுக்கும் போக்குவரத்து ஆணையர் உத்தரவு.தமிழகத்தில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன...