Tag: பொதுத் தேர்தல்
மீண்டும் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி- மக்களவை தேர்தல் பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் இதோ..!!
மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், மூன்றாவது முறையாக நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான தயார் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....