Tag: பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்!
ஃபெஞ்சல் புயல் எதிரொலி: நாளை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்!
ஃபெஞ்சல் புயல் நாளை கரையைக் கடக்கும்போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு...