Tag: பொற்கொல்லரிடம்

எட்டிமடை அருகே பொற்கொல்லரிடம் ரூ.54 லட்சம் கொள்ளை – இருவர் கைது

கோவை எட்டிமடை அருகே கேரளா நோக்கிச் சென்ற பொற்கொல்லரை மடக்கி ரூ.54 லட்சம் கொள்ளை அடித்த இருவரை கே.ஜி சாவடி போலீசார் கைது செய்தனர்.கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூரை சேர்ந்தவர் செல்வகுமார்...