Tag: பொழுதுபோக்கு
எங்களுடைய விவாகரத்து அனைவருக்கும் பொழுதுபோக்காகிவிட்டது…. நாக சைதன்யா வருத்தம்!
நடிகர் நாக சைதன்யா, தனது விவாகரத்து அனைவருக்கும் பொழுதுபோக்கு ஆகிவிட்டது என வருத்தம் தெரிவித்துள்ளார்.நடிகர் நாக சைதன்யா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர்கள் நடிப்பில் நேற்று (பிப்ரவரி...