Tag: போக்குவரத்துக் கழகம்
போக்குவரத்துக் கழகங்களில் தனியார்மயக் கொள்கை – தமிழகம் முழுவதும் பிப்.13-ல் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான, 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை (13.02.2025) வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில்...