Tag: போதை பொருள்

கொச்சியில் போதை பொருள் பார்ட்டி – சிக்கிய நடிகை பிரயாகா

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ். இவர் பெரிய ரவுடி கும்பல் தலைவர் என அறியப்படுகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என கூறப்படுகிறது.கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில்...

ஆவடியில் ஹாப்பி ஸ்ட்ரீட் – போதை பொருள் விழிப்புணர்வு கொண்டாட்டம்

ஆவடி மாநகராட்சி, ஆவடி போலீஸ் கமிஷனரகம், தனியார் கல்வி நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பில், ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு சாலையில் 'ஹாப்பி ஸ்ட்ரீட்' என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.நாடு முழுவதும்...

போதை பொருள் விற்பவர்கள் குறித்து  தகவல் அளிக்க புதிய எண்கள் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் உள்ளிட்ட  வருவாய் அலுவலகங்களில் கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பவர்கள் குறித்து ரகசிய தகவல் அளிக்க பிரித்தியோக எண்கள் அறிவித்து விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி விஷசாரயம் உயிரிழப்பு எதிரொலியாக செங்கல்பட்டு...

(L choco+cough syrup)-எனும் புதுவித போதை பொருள் பறிமுதல்

(L choco+cough syrup)-எனும் புதுவித போதை பொருளை இளைஞர்களிடம் விற்பனை. ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி C.தனம்மாள் அவர்களுக்கு, இளைஞர்கள் மத்தியில் புதுவித போதை பொருளை விற்பனை...

முதல்வர் தலைமையில் போதை பொருள் அழிக்கும் பணி தீவிரம் – காவல்துறை தகவல்

முதல்வர் தலைமையில் போதை பொருள் அழிக்கும் பணி தீவிரம் – காவல்துறை தகவல் தமிழக முழுவதும் உள்ள பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளை நாளை முதல்வர் தலைமையில் நடக்கும் நிகழ்வில் அழிக்கும் பணி துவக்க...

விபத்தில் சிக்கிய காரில் மூட்டை மூட்டைகளாக குட்கா பறிமுதல்

விபத்தில் சிக்கிய காரில் மூட்டை மூட்டைகளாக குட்கா பறிமுதல் கோவை சுந்தராபுரம் அருகே விபத்தில் சிக்கிய சொகுசு காரில் இருந்து மூட்டை, மூட்டைகளாக குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கோவை...