Tag: ப.சிதம்பரம்

‘புல்டோசர் நீதி’ விவகாரம்: பாஜகவுக்கு, ப.சிதம்பரம் கண்டனம்!

பாஜவின் ஆபரேஷன் தாமரை, தேர்தல் பத்திரம் என்ற புகழ் இல்லா பட்டியலில் புல்டோசர் நீதியும் இணைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'புல்டோசர்...

ஏர் இந்தியா நிர்வாகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை – ப.சிதம்பரம் அதிருப்தி!

ஏர் இந்தியா நிர்வாகம் அரசிடம் இருந்து தனியாரிடம் கை மாறியதில் இருந்து நடைமுறையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என முன்னாள் மத்திய ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று இரவு டெல்லியில்...

காமன்வெல்த் விளையாட்டில் நீக்கப்பட்ட போட்டிகளை மீண்டும் சேர்க்க வேண்டும்… மத்திய அரசுக்கு, ப.சிதம்பரம் வலியுறுத்தல்

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஹாக்கி,துப்பாக்கிச்சுடுதல், பேட்மிண்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த 2026ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகள் நிதி தட்டுப்பாடு...

ரயில்வே துறையில் நிரப்பப்படாத 2.61 லட்சம் பணியிடங்கள்… மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள  2.61 லட்சம் பணியிடங்களை நிரப்ப மத்திய பாஜக அரசுக்கு 10 ஆண்டு காலம் போதவில்லையா? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக  ப.சிதம்பரம்...

மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பது தவறு : இந்தி பேசும் மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை -ப.சிதம்பரம்

மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பதே தவறு.பல இந்தி பேசும் மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில்...

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை – ப.சிதம்பரம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தற்போதைய அரசியலமைப்பின் கீழ் சாத்தியமே இல்லை. குறைந்தது ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் தேவை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.பா.ஜ.க தலைமையிலான தேசிய...